கண்மலர்

imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 02:38, 28 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கண் மலர் 1970 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் , ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கண் மலர்
இயக்கம்பட்டு
தயாரிப்புவி. கே. ராமசாமி
கணேஷ் மூவீஸ்
வி. கே. முத்துராமலிங்கம்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுசெப்டம்பர் 24, 1970
ஓட்டம்.
நீளம்4541 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-145. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=கண்மலர்&oldid=312964" இலிருந்து மீள்விக்கப்பட்டது