கன அடி

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 16:40, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கன அடி அல்லது சேர்த்து எழுதும்போது கனவடி எனப்படுவது, இம்பீரியல் அளவை முறையில் கன அளவை அளப்பதற்குப் பயன்படும் ஒரு அலகு. இது இம்பீரியல் முறையைப் பயன்படுத்தும் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பொதுவான பயன்பாட்டில் உள்ளது. மெட்ரிக் அளவை முறைக்கு மாறிய ஐக்கிய இராச்சியம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் சில தேவைகளுக்கு இது இன்னும் பயன்படுவது உண்டு. ஒரு அடி நீளமும், ஒரு அடி அகலமும், ஒரு அடி உயரமும் கொண்ட கனவளவே ஒரு கன அடி.

அலகு மாற்றம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கன_அடி&oldid=313548" இலிருந்து மீள்விக்கப்பட்டது