கனக ஹேரத்

imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 12:28, 3 ஆகத்து 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (உசாத்துணை: clean up using AWB)

கனக ஹேரத் (Kanaka Herath, பிறப்பு: ஏப்ரல் 29, 1976), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கேகாலைமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

கனக ஹேரத்
நாடாளுமன்ற உறுப்பினர்
கேகாலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 29, 1976 (1976-04-29) (அகவை 50)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கைக் குறிப்பு

இல, 76, ரத்னகிரி, மொலமூர் மாவத்தை, கேகாலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=கனக_ஹேரத்&oldid=313566" இலிருந்து மீள்விக்கப்பட்டது