கனகாத்ரி

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 06:35, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கனகாத்ரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய நாடகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம் (க1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=கனகாத்ரி&oldid=313621" இலிருந்து மீள்விக்கப்பட்டது