கப்பல் மணி

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 13:38, 19 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
Ship's bell on USS Chancellorsville

கப்பல் மணி என்பது கப்பலில் நேரத்தைக் குறிக்கப் பயன்படுகிறது, மேலும் மாலுமிகள் இதன்மூலம் தங்கள் பணி கடிகாரத்தை சரி செய்து கொள்ளவும் உதவுகிறது. பொதுவாக இது பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படுகிறது, மேலும் இதில் கப்பலின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். பாரம்பரியமாக கப்பலின் சமையல்காரர் அல்லது அவரின் பணியாளர்கள் கப்பலின் மணியை ஒலிக்கச் செய்யும் பணியைப் பெற்றிருப்பார்கள்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கப்பல்_மணி&oldid=314495" இலிருந்து மீள்விக்கப்பட்டது