கம்பாரா

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 07:17, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கம்பாரா (Kabara, [kamˈbara]) என்பது பிஜி நாட்டில் உள்ள தீவு. இது லவு தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது. இத பரப்பளவு 31 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். சில நூறு மக்கள் வாழ்கின்றனர். இங்கு வேசி எனப்படும் மரங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் மரவேலைப்பாடுகளைச் செய்யக்கூடியவர்கள்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "2017 Population and Housing Census - Release 2". Fiji Bureau of Statistics. 2018. Retrieved 22 February 2024.
  2. "Kabara Island-Fiji" (PDF). WWF Priority Places- Southwest Pacific. 2011. Retrieved 22 February 2024.
  3. "Community forestry on Fiji saves native tree species". WWF (in ஆங்கிலம்). 9 December 2005. Retrieved 2024-02-21.
"https://tamilar.wiki/w/index.php?title=கம்பாரா&oldid=314886" இலிருந்து மீள்விக்கப்பட்டது