கரப்பான்

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 14:32, 27 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (சா அருணாசலம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
கரப்பான் பூச்சிகள்
Cockroaches
புதைப்படிவ காலம்:கார்பனிபெரசுக் காலம் - Recent
படிமம்:Blaberus giganteus MHNT dos.jpg
Blaberus giganteus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
உள்வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
Blattaria
Families

Blaberidae
Blattellidae
பிளாட்டிடே
Cryptocercidae
Polyphagidae
Nocticolidae

கரப்பான் (Cockroach அல்லது roach) பூச்சி இனங்களில் ஒன்றாகும். உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வீட்டுத்தங்குயிரியாகக் காணப்படுகிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இப்பொழுது வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். ஹீமோகுளோபின் என்ற நிறமி இல்லாததால் இவற்றின் குருதி வெண்ணிறமாக இருக்கும். கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. உடல் பலபகுதிகளாகப்ப பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. எனவே தலையை வெட்டிவிட்டால் கூட கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும்.[1][2] அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று நம்பப்படுகிறது. கரையான்கள் கரப்பான்களில் இருந்து பரிணமித்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.[3][4][5]

படிமம்:Cockroach closeup.jpg
கரப்பான் பூச்சி

மேலும் பார்க்க

பூச்சிகள் பட்டியல்

மேற்கோள்கள்

  1. "NATURE. Critter Guide. Cockroach. | PBS". pbs.org. Archived from the original on 25 சனவரி 2013. Retrieved 5 February 2011.
  2. "Fact or Fiction?: A Cockroach Can Live without Its Head: Scientific American". scientificamerican.com. Retrieved 6 February 2011.
  3. "Termites are 'social cockroaches'". BBC News. 13 April 2007. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6553219.stm. பார்த்த நாள்: 5 February 2011. 
  4. Eggleton P. et al. 2007. Biological Letters, June 7, cited in Science News 171 p318
  5. "Termites are cockroaches after all - Natural History Museum". nhm.ac.uk. Archived from the original on 8 ஜனவரி 2011. Retrieved 5 February 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=கரப்பான்&oldid=315400" இலிருந்து மீள்விக்கப்பட்டது