கரம் சிங்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 14:56, 17 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Reformat 1 URL (Wayback Medic 2.5)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சுபேதார் கரம் சிங் (Karam Singh) பரம் வீர் சக்கரம் (15 செப்டம்பர் 1915 – 20 சனவரி 1993), இந்திய இராணுவத்தில் வழகப்படும் மிக உயர்ந்த விருதான பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர். இந்த விருதானது 1947-48 இந்திய பாகிஸ்தான் போரில் இவர் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக 1950-இல் வழங்கப்பட்டது.[3]

சுபேதார்

கரம் சிங்

கரம் சிங்
கரம் சிங்கின் உருவம் பொறித்த இந்திய அஞ்சல் தலை, ஆண்டு 2000
பிறப்பு15 செப்டம்பர் 1915
செக்னா, பர்னாலா, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு20 சனவரி 1993 (aged 77)
செக்னா, பர்னாலா, பஞ்சாப், இந்தியா
சார்பு இந்தியா
 இந்தியா
சேவை/கிளைபடிமம்:Ensign of the Royal Indian Army Service Corps.svg பிரித்தானிய இந்திய தரைப்படை
 இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1941–1969
தரம்படிமம்:Subedar - Risaldar of the Indian Army.svgசுபேதார்
படிமம்:Captain of the Indian Army.svg கௌரவ கேப்டன்
தொடரிலக்கம்22356 (enlisted)[1]
JC-6415 (ஜுனியர் கமிஷன் அதிகாரி)[2]
படைப்பிரிவுசீக்கிய ரெஜிமெண்ட், 1-ஆம் பட்டாலியன்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948
விருதுகள்சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பரம் வீர் சக்கரம்
மிலிட்டரி மெடல்
படிமம்:Lance Naik Karam Singh statue at Param Yodha Sthal Delhi.jpg
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் சுபேதார் கரம் சிங் மார்பளவுச் சிற்பம்

பரம் வீர் விருது பெற்றவர்கள்

அடிக்குறிப்புகள்

  1. Cardozo 2003, ப. 45.
  2. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 19 October 1957. p. 263. https://egazette.nic.in/WriteReadData/1957/O-2123-1957-0042-96294.pdf. 
  3. "Param Vir Chakra winners since 1950 – Times of India". Times of India. Archived from the original on 18 October 2016. Retrieved 27 September 2016.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கரம்_சிங்&oldid=315412" இலிருந்து மீள்விக்கப்பட்டது