கரம்பல ஆறு
கரம்பல ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலைநாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின்படி 15வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 973 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 33 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 589 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 25வது பெரிய நீரேந்துப் பகுதியாக உள்ளது.[1][2][3]
| கரம்பல ஆறு | |
|---|---|
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | |
• உயர ஏற்றம் | கடல் மட்டம் |
மேலும் பார்க்க
ஆதாரங்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-07-29. Retrieved 2007-04-29.
- ↑ [1]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-05-25. Retrieved 2007-04-29.
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | இது இலங்கை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிக்கு உதவலாம் . |