கரிபா அணை

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 10:51, 1 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (−பகுப்பு:அணைகள்; ±பகுப்பு:சாம்பியாபகுப்பு:சாம்பியாவில் உள்ள அணைகள்; ±பகுப்பு:சிம்பாப்வேபகுப்பு:சிம்பாப்வேயில் உள்ள அணைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கரிபா அணையானது சாம்பியா, சிம்பாப்வே நாடுகளின் இடையில் உள்ள சாம்பசி ஆற்றில் அமைந்துள்ள நீர்மின் அணையாகும். இது உலகில் உள்ள மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும். இதன் உயரம் 128 m (420 அடி) மற்றும் நீளம் 579மீட்டர் (1900அடி) .[1]கரிபா அணை 1955லிருந்து 1959-க்குள் கட்டிமுடிக்கப்பட்ட கான்கிரீட் கட்டடக்கலை அணையாகும்.

கரிபா அணை
கட்ட ஆன செலவுUS$480 மில்லியன்

மேற்கோள்கள்

  1. "Kariba Dam". Columbia Encyclopedia, 6th Ed. Retrieved 2007-07-31.
"https://tamilar.wiki/w/index.php?title=கரிபா_அணை&oldid=315606" இலிருந்து மீள்விக்கப்பட்டது