கரிஹஸ்தம்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 07:33, 15 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
கரிஹஸ்தம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: என்பத்து ஏழாவது
தாண்டவம்

கரிஹஸ்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஏழாவது கரணமாகும்.

வலதுகால் குதியைச் சாய்த்து ஊன்றி இடதுகாலைச் சிறிது மடங்க வைத்து,லதாஹஸ்தமாக அமைத்து ஒரு கையைத் தூக்கி,ஒரு பக்கத்திலிருந்து ஒரு பக்கம் அசைத்து, பின்பு திரிபதாக முத்திரையைக் காதோரத்தில் ஒரு கையை அமைத்து நின்று ஆடுவது கரிஹஸ்தகமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கரிஹஸ்தம்&oldid=315747" இலிருந்து மீள்விக்கப்பட்டது