கரோன் ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 02:56, 10 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கரோன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் பிரான்சு, அட்லாண்டிக் பெருங்கடல்,
ஜிரோன்து குடா (பொர்தோ)

கரோன் ஆறு (பிரெஞ்சு மொழியில் Garonne) பிரான்சின் முக்கிய ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி 647 கி.மீ. பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "3". oph.chebro.es. Archived from the original on 14 March 2012.
  2. [1]
  3. Salvador Rivas-Martínez (member of the Spanish Royal Academy of Sciences); Manuel Costa (Professor of the Universitat de Valencia) (1998). "Datos sobre la vegetación y bioclima del Valle de Arán". Acta Bot. Barcinon 45: 473–499. http://www.raco.cat/index.php/ActaBotanica/article/view/59581/101176. 
"https://tamilar.wiki/w/index.php?title=கரோன்_ஆறு&oldid=317545" இலிருந்து மீள்விக்கப்பட்டது