கர்ணாவூர்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 14:27, 9 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட திண்டிவனம் வட்டத்தின், மரக்காணம் ஒன்றியத்தில் கர்ணாவூர் கிராமம் அமைந்துள்ளது[4]. இது ஜக்காம்பேட்டை[5] ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாகும். திண்டிவனத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் கிழக்கே இறையானூர் கிராமமும், மேற்கே ஜக்காம்பேட்டை கிராமமும், தெற்கே மூர்த்திப்பேட்டை கிராமமும் உள்ளது.

கர்ணாவூர்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எசு. சேக் அப்துல் இரகுமான், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இங்கே உள்ள மாணவர்கள் திண்டிவனத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் உழவுத் தொழிலையே நம்பி வாழ்கிறார்கள். சிலர் நகரத்தில் கூலி வேலைக்கு செல்கின்றனர். படித்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர்கள் பலர் சென்னைக்கு வேலைக்கு செல்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-10-18.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-10-18.
"https://tamilar.wiki/w/index.php?title=கர்ணாவூர்&oldid=317682" இலிருந்து மீள்விக்கப்பட்டது