கலாஸ் ஆறு

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 15:46, 19 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

4°53′N 101°58′E / 4.883°N 101.967°E / 4.883; 101.967

கலாஸ் ஆறு
Sungai Galas
பெயர்Sungai Galas Error {{native name checker}}: parameter value is malformed (help)
அமைவு
நாடுகிளாந்தான், மலேசியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுஉலு செப்பாட் மலை
முகத்துவாரம் 
 • அமைவு
தென்சீனக் கடல்

கலாஸ் ஆறு என்பது (மலாய்: Sungai Galas; ஆங்கிலம்: Galas River) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில், கிளாந்தான் ஆற்றின் துணை ஆறு ஆகும். [1]

கிளாந்தானில் உள்ள குவா மூசாங் மாவட்டப் பகுதியின் மலைக்காடுகளில் கலாஸ் ஆறு தொடங்குகிறது. வடகிழக்கு பருவமழை பருவத்தின் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.

குவா மூசாங் நகரம் இந்தக் கலாஸ் ஆற்றின் வழியில் உள்ளது. தன் இறுதிப் பயணத்தில் தென் சீனக் கடலில் கலக்கிறது.[2]

மேற்கோள்கள்

  1. R. Ibbitt; K. Takara; Mohd. Nor bin Mohd. Desa; H. Pawitan, eds. (March 2002). "Kelantan River" (PDF). Catalogue of Rivers for Southeast Asia and the Pacific (Volume 4). Archived from the original (pdf) on 2011-07-22. Retrieved 2008-12-05.
  2. Environmental Software and Services GmbH AUSTRIA (1995–2006). "WaterWare: The Kelantan River Malaysian case study". Waterware Water Resources Information Management System. Archived from the original on 2018-10-13. Retrieved 2006-04-14.

வெளி இணைப்புகள்

மேலும் காண்க

"https://tamilar.wiki/w/index.php?title=கலாஸ்_ஆறு&oldid=318405" இலிருந்து மீள்விக்கப்பட்டது