கல் தூபி

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 15:02, 17 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Reformat 1 URL (Wayback Medic 2.5)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கல் தூபி (obelisk) உயரமான, நான்கு பக்கங்கள் கொண்ட, மேலேச் செல்ல குறுகலாகவும், உச்சியில் பிரமிடு வடிவ அமைப்புக் கொண்டது. இது ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்ட கல்தூணாகும்.[2] இக்கல்தூபிகள் முதலில் பண்டைய எகிப்திய பார்வோன்கள் அடைந்த வெற்றிகள் குறித்து எழுப்பப்பட்டது.

24 மீட்டர் (79 அடி) உயரம் கொண்ட அக்சும் கல் தூபி [1]
23 மீட்டர் உயரம், 250 மெட்ரிக் டன் கொண்ட கல் தூபி, அல்-உக்சுர்

பண்டைய எகிப்தியக் கட்டிடக் கலைஞர்கள் இக்கல்தூபியை, பண்டைய எகிப்திய மொழியில் தெக்ஹெனு என அழைத்தனர். பண்டைய கிரேக்கர்கள் இதனை ஒபேலிஸ்கோஸ் என அழைத்தனர். பின்னர் லத்தீன் மற்றும் ஆங்கிலத்திலும் இதனை ஒபேலிஸ்க் என அழைத்தனர். [3]

இது போன்ற கல்தூபிகள் பண்டைய எத்தியோப்பியா, எகிப்து, கிரேக்கம் மற்றும் உரோம் நாடுகளில் வெற்றிச் சின்னங்களாக எழுப்பப்பட்டது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. "Italy to keep Ethiopian monument". BBC News. 2001-07-20. Retrieved 2013-07-07.
  2. Obelisk PILLAR
  3. Baker, Rosalie F.; Charles Baker (2001). Ancient Egyptians: People of the Pyramids. Oxford University Press. p. 69. ISBN 978-0195122213. Retrieved 10 March 2014.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


மேலும் படிக்க

"https://tamilar.wiki/w/index.php?title=கல்_தூபி&oldid=318736" இலிருந்து மீள்விக்கப்பட்டது