கல்மடு
கல்மடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மடு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது வவுனியாவிற்கு வடமேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கல்மடு Kalmadu | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 8°50′N 80°23′E / 8.833°N 80.383°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | மன்னார் |
| பிரதேச செயலர் பிரிவு | மடு |
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 26 சனவரி 2025.
