ஆள்கூறுகள்: 13°39′27.5″N 79°16′9.4″E / 13.657639°N 79.269278°E / 13.657639; 79.269278

கல்யாணி அணை

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 04:38, 8 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up)
Jump to navigation Jump to search
கல்யாணி அணை
கல்யாணி அணை is located in ஆந்திரப் பிரதேசம்
கல்யாணி அணை
ஆந்திரப் பிரதேசம்-இல் கல்யாணி அணையின் அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்கல்யாணி அணை
நாடுஇந்தியா
அமைவிடம்திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்
புவியியல் ஆள்கூற்று13°39′27.5″N 79°16′9.4″E / 13.657639°N 79.269278°E / 13.657639; 79.269278
நோக்கம்பாசனம், குடிநீர்
உரிமையாளர்(கள்)ஆந்திரப்பிரதேச அரசு
அணையும் வழிகாலும்
வகைஈர்ப்பு வகை
தடுக்கப்படும் ஆறுசுவர்ணமுகி ஆறு
நீர்த்தேக்கம்
நீர்ப்பிடிப்பு பகுதி48.56 km2 (18.75 sq mi)

கல்யாணி அணை (Kalyani Dam) என்பது இந்தியாவின் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி நகரில் சுவர்ணமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஈர்ப்பு அணை ஆகும். இந்த அணை திருப்பதி நகரம் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு நீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த அணை முழுமையாக நிரம்பினால், குறைந்தது இரண்டு வருடங்களாவது திருப்பதியின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய வல்லது.[1]

வரலாறு

இந்த அணை 1977ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1]

இடம்

சேசாசலம் மலைத்தொடர்களின் ஒரு பகுதியாக இருக்கும் மலைகளுக்கு இடையில் 25 மில்லியன் கன மீட்டர் சேமிப்பு திறன் கொண்ட இந்த அணை சுவர்ணமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது .[1][2]

தகவல்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Two spillway gates of Kalyani Dam lifted". Retrieved 23 November 2015.
  2. "Kalyani Dam D03636". Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 23 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=கல்யாணி_அணை&oldid=319066" இலிருந்து மீள்விக்கப்பட்டது