கழுத்து

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 02:15, 11 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கழுத்து என்பது தலை மற்றும் உடலை இணைக்கும் பகுதியாகும்.

கழுத்து
படிமம்:Structure of Adam's apple.png
மனிதனின் கழுத்து
இலத்தீன் collum

உடற்கூறு

முதுகுநாணிகளில் C-1 முதல் C-7 வரையிலான முதல் 7 முதுகெலும்புகள் கழுத்தில் உள்ளன. சிறு எலி முதல் மிகவும் நீளமான கழுத்தினை உடைய ஒட்டகச்சிவிங்கிக்கும் இவ்விதி பொருந்தும். மூளைக்கும் உடலிற்கும் இடையேயான பரிமாற்றங்கள் இதன் வழியே நடைபெறுகின்றன.

புற இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=கழுத்து&oldid=319832" இலிருந்து மீள்விக்கப்பட்டது