காட்டா

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 01:28, 20 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20240719)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காட்டா என்பது ஒரு சப்பானியச் சொல் (型 அல்லது 形) ஆகும்.[1] இதன் பொருள் 'வடிவம்' என்பதாகும். இது தற்காப்புக் கலை இயக்கங்களின் விரிவான நடன வடிவத்தைக் குறிக்கிறது. பயிற்சியின் போது குழுவிற்குள்ளும் ஒன்றாகவும் மதிப்பீடு செய்யலாம். இது சப்பானிய தற்காப்புக் கலைகளில் செயல்படுத்தப்படும் இயக்கங்களை மனப்பாடம் செய்வதற்கும் முழுமைப்படுத்துவதற்கும் ஒரு வழியாக நடைமுறையில் உள்ளது.

காட்டா
சப்பானியப் பெயர்
Kanji 1. 型
2. 形
ஹிரகனா எழுத்துக்கள் かた

உசாத்துணை

  1. "The Global Allure of Karate". 2 January 2017. Retrieved 27 May 2018.

மேலதிக வாசிப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=காட்டா&oldid=322047" இலிருந்து மீள்விக்கப்பட்டது