காத்ரஜ்

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 10:41, 22 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காத்ரஜ் என்னும் ஊர், மகாராஷ்டிராவில் உள்ள புனே மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. முன்னர் ஏரியாக இருந்த இப்பகுதிக்கு அருகில் காத்ரஜ் மலைத் தொடரும், ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவும் உள்ளன. இது மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. காதரஜ் மலையைக் குடைந்து புது காத்ரஜ் சாலையை அமைத்துள்ளனர். இதனால் சாலைவழிப் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது.

காத்ரஜ்
Katraj

நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே
தாலுகாபுனே நகர்புற தாலுகா
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்புனே மாநகராட்சி
மொழிகள்
 • ஆட்சி்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
411 046
தொலைபேசிக் குறியீடு020
படிமம்:Katraj jain temple.jpg
காத்ரஜ் ஜெயின் கோயில்

சான்றுகள்

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=காத்ரஜ்&oldid=324410" இலிருந்து மீள்விக்கப்பட்டது