காரி ஆறு

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 15:04, 12 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காரி ஆறு என்பது  மேற்கு இந்திய பகுதியான குஜராத்தில் பாயும் ஆறு ஆகும். இது மதானா மாத் கிராமத்திற்கு அருகில் தோன்றுகிறது. இதன் நீளம் 50 கி.மீ. ஆகும். ஆற்றின் மொத்த நீர்பிடிப்பு பகுதி 113 சதுர கிலோமீட்டர் (44 சதுர மைல்) ஆகும். [1]

காரி
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுஇந்தியா
முகத்துவாரம் 
 • அமைவு
அரபிக் கடல், இந்தியா
நீளம்50 km (31 mi)
வெளியேற்றம் 
 • அமைவுஅரபிக் கடல்

மேற்கோள்கள்

  1. "Khari River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Archived from the original on 10 மார்ச் 2018. Retrieved 13 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=காரி_ஆறு&oldid=324480" இலிருந்து மீள்விக்கப்பட்டது