காருண் ஆறு

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 05:57, 1 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:சத்தீசுகரின் ஆறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காருண் ஆறு (Kharun River) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். சிவநாத்து ஆற்றின் துணை ஆறான இது துர்க்கு மற்றும் மாநில தலைநகர் இராய்ப்பூர் ஆகிய முக்கிய நகரங்கள் வழியாக செல்கிறது.[1][2][3]

காருண் ஆறு
Kharun River
காருண் ஆறு is located in இந்தியா
காருண் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீசுகர்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்சிவநாத் ஆறு
 • அமைவு
சத்துவா, துர்க் மாவட்டம்
 • ஆள்கூறுகள்
21°34′05″N 81°40′01″E / 21.5681°N 81.6670°E / 21.5681; 81.6670
வடிநில சிறப்புக்கூறுகள்
நதி அமைப்புமகாநதி ஆறு

ஆற்றின் பாதை

காருண் ஆறு பலோடு மாவட்டத்தில் உள்ள பெட்டெகுவா கிராமத்திலிருந்து உருவாகி வடக்கு நோக்கிச் சென்று துர்க் மாவட்டத்தில் உள்ள சிவநாத்து நதியில் இணைகிறது. ஆற்றின் மொத்த நீளம் 120 கிலோமீட்டர்கள் (75 மைல்கள்) ஆகும்.

மேற்கோள்கள்

  1. "About Kharun River | District DURG, Government of Chhattisgarh | India".
  2. "Raipur News: Kharun River में बड़ा हादसा, एक ही परिवार के 4 लोग बहे । Chhattisgarh Latest News". News18. 6 September 2022. https://hindi.news18.com/videos/news18-mp-chhattisgarh/breaking-news/raipur-news-big-accident-in-kharun-river-4-people-of-same-family-were-washed-away-chhattisgarh-latest-news-4555359.html. 
  3. "Kharun river to get a facelift | Raipur News - Times of India". 26 February 2014. https://timesofindia.indiatimes.com/city/raipur/kharun-river-to-get-a-facelift/articleshow/31018108.cms. 
"https://tamilar.wiki/w/index.php?title=காருண்_ஆறு&oldid=324559" இலிருந்து மீள்விக்கப்பட்டது