காலாட் படை

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 14:27, 15 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காலாட் படை என்பது கால்களால் சென்று போரிடும் படை. பண்டைக்காலம் தொடக்கம் இன்று வரை காலாட் படை படைத்துறையின் ஒரு அடிப்படை பிரிவாக இருந்து வருகிறது. எனினும் மேற்கு நாட்டு படைகளில் காலாட் படை ஒரு சிறிய பிரிவாக மாறிவருகிறது. காரணம் மேற்குநாட்டுப் படைகளில் நுட்ப திறன்வாயந்த படைகளின் தேவை அதிகரித்து வருகிறது.[1][2][3]

படிமம்:A CO 1-18IN 2BDE 1ID on patrol Iraq Nov 2004.jpg
ஈராக்கில் அமெரிக்க காலாட் படை

மேற்கோள்கள்

  1. "Infantry". Online Etymology Dictionary. Retrieved 17 October 2017.
  2. "Infantryman". Online Etymology Dictionary. Retrieved 17 October 2017.
  3. "Infantry". Dictionary.com. Retrieved 17 October 2017.
"https://tamilar.wiki/w/index.php?title=காலாட்_படை&oldid=325390" இலிருந்து மீள்விக்கப்பட்டது