கால்கரி

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:53, 24 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கால்கரி (Calgary) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவின் ஐந்தாம் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமும் ஆகும். இது ஓர் எண்ணெய் வளம் மிக்க பகுதி. கனடாவின் எண்ணெய் உற்பத்தியாளர்களில் 87 சதவீதம் இப்பகுதியிலேயே உள்ளனர்.

கால்கரி
Calgary

பெருநகரம்
கால்கரி நகரம்
குறிக்கோளுரை: முன்னோக்கிய (Onward))
நாடுகனடா
மாகாணம்ஆல்பர்ட்டா
பிராந்தியம்கால்கரி பிராந்தியம்
கணக்கெடுப்புப் பகுதி6
அமைப்பு1875
Incorporated [1]
 - நகரம் 

நவ. 7, 1884
 - நகரம்சன. 1, 1894
அரசு
 • நகர முதல்வர்நகீத் நென்சி
 • நிருவாகம்கால்கரி நகரசபை
 • முகாமையாளர்ஓவன் டோபர்ட்
 • நாஉ
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
பரப்பளவு
 (2011)[2]
 • பெருநகரம்825.29 km2 (318.65 sq mi)
 • நகர்ப்புறம்
704.51 km2 (272.01 sq mi)
 • மாநகரம்
5,107.55 km2 (1,972.04 sq mi)
ஏற்றம்1,045 m (3,428 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • பெருநகரம்10,96,833 (3வது)
 • அடர்த்தி1,329.0/km2 (3,442/sq mi)
 • நகர்ப்புறம்
10,95,404
 • நகர்ப்புற அடர்த்தி1,554.8/km2 (4,027/sq mi)
 • பெருநகர்
12,14,839 (5th)
 • பெருநகர் அடர்த்தி237.9/km2 (616/sq mi)
 • Demonym
கால்கரியன்
நேர வலயம்ஒசநே−7 (மலை நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே−6 (MDT)
Postal code span
T1Y முதல் T3R
இடக் குறியீடு(கள்)403, 587தொலைபேசிக் குறியீடு

இது 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுடன் கனடாவில் மூன்றாவது பெரிய நகரமாகவும், ஐந்தாவது பெரிய பெருநகரப் பகுதியாகவும் உள்ளது. இது பௌ (Bow) மற்றும் எல்போ (Elbow) ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ராக்கி மலைகளின் அடிவாரத்திற்கும் கனடாவின் புல்வெளிப் பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் இது உள்ளது. எரிசக்தி, நிதிச் சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளுடன் கல்கரி ஒரு வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. கனடாவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பெருநிறுவனத் தலைமை அலுவலகங்கள் இங்கு அமைந்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

கல்கரி ஸ்டாம்பீட் எனும் உலகப் புகழ்பெற்ற ரோடியோ விழா ஒவ்வொரு ஜூலை மாதமும் 10 நாட்கள் நடைபெறும்.

1988-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்திய முதல் கனடிய நகரம் கால்கரி ஆகும்.

மேற்கோள்கள்

  1. "Location and History Profile: City of Calgary" (PDF). Alberta Municipal Affairs. June 17, 2016. p. 15. Archived (PDF) from the original on March 25, 2016. Retrieved June 18, 2016.
  2. 2.0 2.1 "Census Profile: Calgary, Alberta (Population Centre)". Statistics Canada. 2012-02-01. Retrieved 2012-05-06.
  3. "Alberta Private Sewage Systems 2009 Standard of Practice Handbook: Appendix A.3 Alberta Design Data (A.3.A. Alberta Climate Design Data by Town)" (PDF) (PDF). Safety Codes Council. January 2012. pp. 212–215 (PDF pages 226–229). Archived from the original (PDF) on அக்டோபர் 16, 2013. Retrieved October 8, 2013.

வெளி இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=கால்கரி&oldid=325555" இலிருந்து மீள்விக்கப்பட்டது