கால்கைட்டு

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 01:36, 19 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கால்கைட்டு (Galkhaite) என்பது (Cs,Tl)(Hg,Cu,Zn)6(As,Sb)4S12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இயற்கையாகக் கிடைக்கும் தயோ ஆர்சனைட்டு குழுக்களில் சல்போ அணைவு உப்பாக இக்கனிமம் காணப்படுகிறது. இக்கனிமம் மட்டுமே அறியப்பட்ட இயற்கையான Cs-Hg மற்றும் Cs-As நிலையிலுள்ள கனிமமாகும். கார்லின் வகை நீர் வெப்ப படிவுகளில் இது தோன்றுகிறது.[1][2][3][4]

கால்கைட்டு
Galkhaite
3மி.மீ அளவுள்ள கால்கைட்டு படிகங்கள், கெட்செல் சுரங்கம், நிவேதா.
பொதுவானாவை
வகைசல்போஉப்புக் கனிமங்கள்
வேதி வாய்பாடு(Cs,Tl)(Hg,Cu,Zn)6(As,Sb)4S12
இனங்காணல்
படிக அமைப்புகனசதுரப் படிகங்கள்

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கால்கைட்டு கனிமத்தை Gkh[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

  1. "Galkhaite" (PDF). handbookofmineralogy.com. Handbook of Mineralogy (original description by Gruzdev et al. 1972). Retrieved October 3, 2020.
  2. "Galkhaite". mindat.org. Hudson Institute of Mineralogy. Retrieved October 3, 2020.
  3. "Galkhaite Mineral Data". webmineral.com. David Barthelmy. Retrieved October 3, 2020.
  4. Arehart, G.B.; Chakurian, A.M.; Tretbar, D.R.; Christensen, J.N.; McInnes, B.A.; Donelick, R.A. (2003). "Evaluation of Radioisotope Dating of Carlin-Type Deposits in the Great Basin, Western North America, and Implications for Deposit Genesis". Economic Geology 98 (2): 235–248. doi:10.2113/gsecongeo.98.2.235. Bibcode: 2003EcGeo..98..235A. https://pubs.geoscienceworld.org/segweb/economicgeology/article/98/2/235/22278/Evaluation-of-Radioisotope-Dating-of-Carlin-Type. பார்த்த நாள்: October 3, 2020. 
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=கால்கைட்டு&oldid=325567" இலிருந்து மீள்விக்கப்பட்டது