காளி ஆறு

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 03:44, 27 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:துப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:கொலம்ப...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காளி ஆறு என்பது (Cali River) மேற்கு கொலம்பியாவில் ஓடும் ஒரு ஆறாகும். இந்த ஆறு காளி (CALI) நகர் வழியாக பாய்ந்து கௌகா ( CAUCA) ஆற்றில் கலக்கிறது. இதன் ஆதார நீர் முகப்பு கர்டில்லேற அக்சிடேண்டலிலுள்ள (theCordillera Occidental.) பாரல்லோன்ஸ் டி காளி (Farallones de Cali) என்ற இடத்தில உள்ளது.

காளி ஆறு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுFarallones de Cali
முகத்துவாரம் 
 • அமைவு
Cauca River
நீளம்50 km (31 mi)

மேற்கோள்கள்

  • Rand McNally, The New International Atlas, 1993.
"https://tamilar.wiki/w/index.php?title=காளி_ஆறு&oldid=325774" இலிருந்து மீள்விக்கப்பட்டது