காளிபட்டி

imported>Shanmugamp7 பயனரால் செய்யப்பட்ட 11:11, 27 நவம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (வி. ப. மூலம் பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் சேர்க்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காளிபட்டி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இதில் 700 மக்கள் வசிக்கிறார்கள்[சான்று தேவை]. இவர்களின் முக்கிய ஆதாரம் விவசாயம் ஆகும்.

சிறப்பு

150 ஏக்கரில் ஒரு குளம் உள்ளது, இதன் மூலம் 5000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெருகின்றனது [சான்று தேவை]. இங்கு இந்து மக்களே அதிகம், முருகன் முக்கிய கடவுள் ஆவார்.

"https://tamilar.wiki/w/index.php?title=காளிபட்டி&oldid=325845" இலிருந்து மீள்விக்கப்பட்டது