காவலூர்
| காவலூர் | |||||
| — கிராமம் — | |||||
| அமைவிடம் | |||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | திருப்பத்தூர் | ||||
| [[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||
| [[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||
| மக்களவைத் தொகுதி | காவலூர் | ||||
| மக்கள் தொகை | 1,010 (2001[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
காவலூர், ஜவ்வாது மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது தமிழ்நாட்டின் வாணியம்பாடி வட்டம், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு முக்கிய சுற்றுலாத் தளம் ஆகும். இவ்வூரில் ஆசியாவின் பெரிய தொலைநோக்கியான வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது.
புள்ளிவிவரங்கள்
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இன் படி , மொத்த மக்கள் தொகையாக 1010 யும் அதில் 496 ஆண்கள் மற்றும் 514 பெண்கள். படிப்பறிவு 48.45 சதவீதம்.
மேற்கோள்கள்
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. Retrieved 2012-05-16.
15°18′N 75°57′E / 15.300°N 75.950°E