கி. இராசா

imported>Deepa arul பயனரால் செய்யப்பட்ட 14:08, 25 திசம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:மதுரை மக்கள் using HotCat)

கி. இராசா (பிறப்பு: நவம்பர் 30 1952) தமிழக எழுத்தாளர், இந்தியா, மதுரையில் பிறந்த இவர் ஓர் இலக்கியத் திறனாய்வாளருமாவார்.

எழுதிய நூல்கள்

  • இதழியல் நுட்பங்கள்
  • தகவல் தொடர்பியல்

உட்பட 12 நூல்களை வெளியிட்டுள்ளார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=கி._இராசா&oldid=326211" இலிருந்து மீள்விக்கப்பட்டது