கிரஞ்சு

imported>Shanmugambot பயனரால் செய்யப்பட்ட 20:18, 26 மார்ச்சு 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: {{Link FA|en}} →)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கிரஞ்சு என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது ராக் இசையின் கீழ் வரும் ஆல்டர்நேடிவு ராக் இசையின் கீழ் வரும் ஒரு இசைவகை ஆகும். இது ஆல்டர்நேடிவு ராக், கன மெட்டல், இண்டி ராக் ஆகிய இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது 1980ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது.

"https://tamilar.wiki/w/index.php?title=கிரஞ்சு&oldid=327128" இலிருந்து மீள்விக்கப்பட்டது