கிலானி

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 08:18, 2 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:வேதங்கள்; removed {{uncategorized}} using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கிலானி (खिलानि, Khilāni) என்பது ரிக்வேதத்தில் ஏற்கப்படாத பாடல்களின் தொகுப்பாகும். இவை பாசுகலில் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் சகாவில் பதிவு செய்யப்படவில்லை. இவை ரிக் வேதத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையாகும். ஆனால் இது வேத சமஸ்கிருத "மந்திர" காலத்தைச் சேர்ந்தது. கிலானி பாடல்களில் ஸ்ரீ சூக்தம் இடம் பெற்றுள்ளது. ஆரம்பகால குரு இராச்சியத்தின் புத்தாண்டு விழாவான மகாவிரத விழாவிற்கான குந்தாப பாடல்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. Witzel, Michael, "The Development of the Vedic Canon and its Schools : The Social and Political Milieu," in Witzel, Michael (ed.) (1997), Inside the Texts, Beyond the Texts. New Approaches to the Study of the Vedas, Harvard Oriental Series, Opera Minora vol. 2, Cambridge: Harvard University Press, pp.284–285
"https://tamilar.wiki/w/index.php?title=கிலானி&oldid=329296" இலிருந்து மீள்விக்கப்பட்டது