கீ. அசோகன்

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 11:59, 27 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (உசாத்துணை: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கீ. அசோகன் பிறப்பு சூன் 12 1961, இந்திய எழுத்தாளர். திருவண்ணாமலை வட்டம், பொன்முத்து நகர், இசுக்கலி காட்டேரியைச் சேர்ந்த இவர், சிறுகதை எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும் ஆவார். தற்போது சென்னை புதுக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/w/index.php?title=கீ._அசோகன்&oldid=330180" இலிருந்து மீள்விக்கப்பட்டது