குகை

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 14:33, 15 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குகை (cave) அல்லது அளை என்பது மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப் பகுதியாகும். இவற்றில் சில மனிதன் வசிப்பிடமாகவும் பயன்படுகிறது. கடல் மற்றும் பிற நீர்நிலைகளின் அடியில் அமைந்த பகுதிகளும் குகை என்றே அழைக்கப்படுகின்றன. ஒரு பகுதி இருளில் ஆழ்ந்திருக்கும் இயற்கையான ஓட்டைகள் அனைத்தும் குகை எனப்படும்.[1][2][3]

குகை
படிமம்:Hawaiian lava tube.jpg
அவாயில் உள்ள குகை

தமிழில் வேறு பெயர்கள்

குகையானது அளை[4] என்றும் தமிழில் வளங்கப் பெறுகிறது.

மேற்கோள்கள்

  1. Whitney, W. D. (1889). "Cave, n.1." def. 1. The Century dictionary: An encyclopedic lexicon of the English language (Vol. 1, p. 871). New York: The Century Co.
  2. "Cave" Oxford English Dictionary Second Edition on CD-ROM (v. 4.0) © Oxford University Press 2009
  3. Moratto, Michael J. (2014). California Archaeology. Academic Press. p. 304. ISBN 9781483277356.
  4. "தமிழ் உரை – புறநானூறு, பாடல் 86". learnsangamtamil.com. Retrieved 29 April 2020.
"https://tamilar.wiki/w/index.php?title=குகை&oldid=331146" இலிருந்து மீள்விக்கப்பட்டது