குக்குனூர்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 00:16, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குக்குனூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சிந்தலபூடி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • தொண்டிபாக
  • மெட்டகூடெம்
  • பஞ்சரகூடெம்
  • கோமட்லகூடெம்
  • அமரவரம்
  • உப்பேரு
  • கொய்யகூடெம்
  • ரெட்டிகூடெம்
  • தமரசர்ல
  • எல்லப்பகூடெம்
  • சீரவல்லி
  • கொத்தூர்
  • மர்ரிபாடு
  • மாதவரம்
  • கௌந்தின்யமுக்தி
  • விஞ்சரம்
  • முத்யாலம்மபாடு
  • கொண்டபல்லி
  • கோயகூடெம்
  • மாரேடுபாக
  • கிவ்வக
  • கம்மரிகூடெம்
  • குக்குனூர்
  • ராமசிங்காரம்
  • கிஷ்டாரம்
  • குர்லபாடு
  • லங்காலபல்லி
  • இசுகபாடு
  • தாசாரம்
  • பெஸ்தகூடெம்
  • உப்பரமத்திகட்ல
  • சீதாராமசந்திராபுரம்
  • கொம்முகூடெம்
  • போசாரம்
  • அர்வைபல்லி

தெலுங்கானாவை தனி மாநிலமாக்கியத் தொடர்ந்து கம்ம மாவட்டத்தில் இருந்த குக்கனூர், வேலேருபாடு, பத்ராசலம், கூனவரம், சிந்தரு, வரராமசந்திராபுரம், மண்டலாலதோபாடு உள்ளிட்ட ஊர்கள் ஆந்திரப் பிரதேசத்தோடு இணைக்கப்பட்டன. போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்துக்காக இவற்றை மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஜங்காரெட்டிகூடம் மண்டலத்துடன் இணைத்தனர்.

சான்றுகள்

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. Retrieved 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-01.
"https://tamilar.wiki/w/index.php?title=குக்குனூர்&oldid=331173" இலிருந்து மீள்விக்கப்பட்டது