குட்லக்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 22:08, 18 பெப்பிரவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up and re-categorisation per CFD using AWB)

குட்லக் (Good Luck) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த் நடித்த இப்படத்தை மனோஜ் பட்நாகர் இயக்கினார்.

குட்லக்
வண்தட்டு அட்டை
இயக்கம்மனோஜ் பட்நாகர்
தயாரிப்புமனோஜ் பட்நாகர்
இசைமனோஜ் பட்நாகர்
நடிப்புபிரசாந்த்
ரியாசென்
பாண்டு
ரகுவரன்
சஞ்சய்
வையாபுரி
வினு சக்ரவர்த்தி
விவேக்
சுகன்யா
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

வெளியீடு

இத்திரைப்படம் வணிக ரீதியில் பெரிதாக வெற்றி பெறவில்லை.[1][2]

மேற்கோள்கள்

  1. "Film Review: Goodluck". தி இந்து. 2000-02-11. Retrieved 8 May 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "New Straits Times - Google News Archive Search". news.google.com. Retrieved 8 May 2019.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=குட்லக்&oldid=332485" இலிருந்து மீள்விக்கப்பட்டது