ஆள்கூறுகள்: 16°18′03″N 80°26′34″E / 16.3008°N 80.4428°E / 16.3008; 80.4428

குண்டூர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:12, 4 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
குண்டூர்
City of Spices
—  நகரம்  —
குண்டூர்
இருப்பிடம்: குண்டூர்

, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா

அமைவிடம் 16°18′03″N 80°26′34″E / 16.3008°N 80.4428°E / 16.3008; 80.4428
நாடு  இந்தியா
பகுதி கடலோர ஆந்திரம்
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் குண்டூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மேயர் எவருமில்லை
ஆணையர் எஸ். நாகலெட்சுமி
எஸ்.பி.
எம்.பி. Galla Jayadev
திட்டமிடல் முகமை GMC, VGTMUDA
மக்கள் தொகை

பெருநகர்

 (2001)

5,14,707 (2001)

பாலின விகிதம் 1000 /
மொழிகள் தெலுங்கு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்
கடற்கரை

53.15 கிமீ2 (21 சதுர மைல்)

30 மீட்டர்கள் (98 அடி)
66 கிலோமீட்டர்கள் (41 mi)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்

Tropical (Köppen)

     889.1 mm (35.00 அங்)
     27 °C (81 °F)
     37.7 °C (99.9 °F)
     18.6 °C (65.5 °F)

தொலைவு(கள்)
குறியீடுகள்
இணையதளம் [http://குண்டூர் மாநகராட்சி குண்டூர் மாநகராட்சி]

குண்டூர் (தெலுங்கு: గుంటూరు, உருது: گنٹور ) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். குண்டூர் ஆந்திர மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாகும். குண்டூர் மாவட்டத்தின் தலைநகரமும் கல்வி நடுவமும் இந்நகரமே ஆகும். குண்டூரில் விளையும் மிளகாய், பஞ்சு, புகையிலை ஆகியவை உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மொழி

தெலுங்கு மொழியே பிரதான மொழியாகும். உருது மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது. இவ்வூரில் வாழும் இசுலாமியர்கள் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தெலுங்கையும் சரளமாக பேசுகின்றனர்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.



"https://tamilar.wiki/w/index.php?title=குண்டூர்&oldid=332644" இலிருந்து மீள்விக்கப்பட்டது