குனாசு ஆறு

imported>TNSE Mahalingam VNR பயனரால் செய்யப்பட்ட 15:28, 9 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:பெரு using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குனாசு ஆறு (Cunas River) மத்திய பெருவில் உள்ள ஜூனின் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆறு ஆகும். இந்த ஆறு கடல் மட்டத்திலிருந்து 5,180 மீட்டர் உயரத்தில் கார்டில்லெரா ஆக்சிடென்டலில் உருவாகிறது. இந்த ஆறு ஜூனின் பிராந்தியத்தில் சுபாகா மாகாணம், கான்செப்சியன் மாகாணம் மற்றும் ஹுவான்காயோ மாகாணம் ஆகிய 3 மாகாணங்களில் பாய்ந்து ஓடுகிறது.[1]

பாய்ந்தோடும் வழி

குனாசு தென்மேற்கிலிருந்து வடகிழக்கில் பயணித்து மந்தாரோ பள்ளத்தாக்கில் நுழைகிறது. இந்த நதி மந்தாரோ ஆற்றின் ஆற்றுப் படுகையைச் சேர்ந்தது.

பொருளாதாரம்

லிமா நகரின் முக்கிய வழங்குநர்களில் ஒன்றான மந்தாரோ பள்ளத்தாக்கு வழியாக இந்த ஆறு செல்கிறது. சுபாகா நகரம் அதன் பாதையில் உள்ள முக்கிய நகரமாகும்.

மேற்கோள்கள்

  1. "Río Cunas". Iperú. Retrieved January 12, 2023.
"https://tamilar.wiki/w/index.php?title=குனாசு_ஆறு&oldid=332909" இலிருந்து மீள்விக்கப்பட்டது