குப்தீ

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 11:32, 17 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குப்தீ (Gupti) என்பது இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பாரம்பரிய வாள் வடிவிலான குத்து கத்தியாகும். இது ஒரு மரத்திலான உறையில் முழுமையாக மறைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இது நடைபயிற்சி கம்பு அல்லது குட்டை குச்சியை ஒத்திருக்கும்.[1] [2]

குப்தீ
வரைபடம்
வகைமரவாள்கள்

மேற்கோள்கள்

  1. Pant, Gayatri Nath (2 June 1970). "Studies in Indian weapons and warfare". Army Educational Stores – via Google Books.
  2. O'Bryan, John (23 April 2013). A History of Weapons: Crossbows, Caltrops, Catapults & Lots of Other Things that Can Seriously Mess You Up. Chronicle Books. ISBN 9781452110547 – via Google Books.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=குப்தீ&oldid=333163" இலிருந்து மீள்விக்கப்பட்டது