குப்ரி

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:47, 20 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றாவணம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குப்ரி (Kufri) என்பது இந்தியாவில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கோடை வாசத்தலம் ஆகும். இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 7510 அடி உயரத்தில் உள்ளது.

படிமம்:National Highway 22 - Kufri 2014-05-08 1714.JPG
குப்ரி

பிரித்தானியர் ஆட்சிக்கு முன்னர் நேபாள மன்னர் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது இப்பகுதி. குப்ரி என்றால் ஏரி எனப் பொருள் ஆகும். குப்ரி  தேசிய நெடுஞ்சாலை 22 இல் சிம்லா தலைநகரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அரிய விலங்குகள், பறவைகள் கொண்ட ஒரு விலங்கு காட்சிச் சாலையும் உல்லாசப் பூங்காவும் குப்ரி மலையில் உள்ளன.

சான்றாவணம்

http://www.india.com/travel/kufri/

"https://tamilar.wiki/w/index.php?title=குப்ரி&oldid=333248" இலிருந்து மீள்விக்கப்பட்டது