குர்ஜரி

imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 10:08, 24 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (சில மாற்றங்கள், சேகரிப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குர்ஜரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள்

  1. கீர்த்தனை: வரலாந்துகொம்மனி

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=குர்ஜரி&oldid=334606" இலிருந்து மீள்விக்கப்பட்டது