குறுவை
வைகாசியில் விதைத்து இரண்டு மாதத்தில் அறுவடையாகும் கறுப்பு நெல் வகை குறுவையாகும். குறுவை என்றால் குறைந்த என்னும் அர்த்தமாவதால் குறுவை என்பது குறைந்த காலத்தில் விளைவிக்கப்படும் பயிராகும்.[1]
வெளி இணைப்புகள்
சான்றுகள்
- ↑ "Season and Varieties". Archived from the original on 2016-04-01. Retrieved 2017-01-11.