குளித்தல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 05:41, 8 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:KidsBathingInASmallMetalTub.jpg
குளிக்கும் சிறு குழந்தைகள்

குளித்தல் என்பது உடலை நீரினால் கழுவுதல் ஆகும். உடல் சுத்தத்தை, நலனைப் பேணுவதற்கு குளித்தல் அவசியம். பல மனிதர்கள் அன்றாடம் குளித்தலை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். சமய, மருத்துவ, புத்துணர்ச்சி, மகிழ்ச்சித் தேவைகளுக்காகவும் மனிதர்கள் குளிக்கின்றனர்,[1] -

மேற்கோள்கள்

  1. போப்பு (29 செப்டம்பர் 2018). "குளியல் எனும் பிரார்த்தனை!". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 30 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=குளித்தல்&oldid=335990" இலிருந்து மீள்விக்கப்பட்டது