குவார்சி

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:38, 11 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இமாச்சலப் பிரதேசப் புவியியல் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குவார்சி (Kuarsi) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமும் நகராட்சியுமாகும்.[2]

குவார்சி
Kuarsi

குவார்சி Kuarsi is located in இந்தியா
குவார்சி Kuarsi
குவார்சி
Kuarsi
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் அமைவிடம்
குவார்சி Kuarsi is located in இமாச்சலப் பிரதேசம்
குவார்சி Kuarsi
குவார்சி
Kuarsi
குவார்சி
Kuarsi (இமாச்சலப் பிரதேசம்)
ஆள்கூறுகள்: 32°22′01″N 76°27′00″E / 32.367°N 76.450°E / 32.367; 76.450
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சம்பா மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்343 ha (848 acres)
ஏற்றம்
2,260 m (7,410 ft)
மக்கள்தொகை
 (2011[1])
 • மொத்தம்192
Languages
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

புது தில்லியில் இருந்து சுமார் 683 கிமீ (424 மைல்) தொலைவில் குவார்சி கிராமம் அமைந்துள்ளது. தௌலாதர் சிகரத்திலிருந்து சுமார் 10.6 கிமீ (6.6 மைல்) தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. லாமு, தர்மசாலா மற்றும் சத்ராரி ஆகியவை இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பிற கிராமங்களாகும்.[3] குவார்சி கிராமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான ஒரு சர்பஞ்சு கிராமத்தை நிர்வகிக்கிறார்.

மேற்கோள்கள்

  1. "Kuarsi Population - Chamba, Himachal Pradesh". Census Organization of India. Retrieved 25 January 2019.
  2. "Kuarsi". Indian Village Directory. Retrieved 25 January 2019.
  3. "Google Earth".
"https://tamilar.wiki/w/index.php?title=குவார்சி&oldid=336632" இலிருந்து மீள்விக்கப்பட்டது