குவிண்டால்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Alangar Manickam பயனரால் செய்யப்பட்ட 20:14, 20 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

குவிண்டால் (Quintal) என்பது எடைக்கான அளவீடு ஆகும். இது ஒரு இலத்தீன் வார்த்தை. 100 பவுண்டு அல்லது 100 கிலோகிராம் எடையை குவிண்டால் என பல நாடுகள் குறிப்பிடுகின்றன.

  • இந்தியா மற்றும் அல்பேனியா நாடுகளில் ஒரு குவிண்டால் என்பது 100 கிலோகிராம் எடையைக் குறிக்கும்.
  • பிரான்சில் ஒரு குவிண்டால் என்பது 100 பவுண்ட் எடையைக் குறிக்கும்.
  • ஸ்பெயினில் ஒரு குவிண்டால் என்பது 100 லிப்ராஸ் (46 கிலோகிராம்) எடையைக் குறிக்கும்.[1]

பொதுவாக 100 எடை என்பதை குவிண்டால் எனக் குறிப்பிடுகின்றனர். இது 1866-ல் அமரிக்காவில் நிர்ணயம் செய்யப்பட்டது.[2] இப்போது பெரும்பான்மையான இடங்களில் இந்த அளவீடு பயன்படுத்தப்படவில்லை.

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=குவிண்டால்&oldid=336674" இலிருந்து மீள்விக்கப்பட்டது