கூகுள் இசை

தமிழர்விக்கியிலிருந்து
imported>பொதுஉதவி பயனரால் செய்யப்பட்ட 06:05, 22 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (பொதுஉதவி பக்கம் கூகிள் இசைகூகுள் இசை க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கூகிள் இசை
உருவாக்குனர்கூகிள்
வகைஇசை
வெளியீட்டு நாள்நவம்பர் 16, 2011; 14 ஆண்டுகள் முன்னர் (2011-11-16)
தளங்கள்ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி, ஐஓஎஸ், உலாவி
வலைத்தளம்play.google.com/music

கூகிள் இசை (Google Music) என்பது கூகிளின் இணைய வழி இசை கேட்கும் சேவை. இது ஒரு இணைய இசை சேமிப்பு நிலையமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-டியூன்ஸ் என்ற சேவைக்கு போட்டியாக கூகிளால் ஆரம்பிக்கப்பட்டது. மே 10, 2011 இல் இ-சேவை தொடங்கப்பட்டது

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கூகுள்_இசை&oldid=336860" இலிருந்து மீள்விக்கப்பட்டது