கூல வகைகள்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Parvathisri பயனரால் செய்யப்பட்ட 17:51, 28 ஏப்பிரல் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பண்டைய இலக்கியங்களில் கீழ்காணும் 18 வகையான கூலங்கள் கூறப்பட்டுள்ளன. [1]

  1. நெல்
  2. வரகு
  3. தினை
  4. சாமை
  5. இறுங்கு (சோளம்)
  6. கேழ்வரகு
  7. தோகை
  8. புல்
  9. கோதுமை
  10. துவரை
  11. பாசிப்பயிறு
  12. உழுந்து
  13. கொள்ளு
  14. எள்
  15. அவரை
  16. மொச்சை
  17. தட்டைப்பயறு
  18. கடலை

மேற்கோள்கள்

  1. முனைவர். தமிழப்பன் எழுதிய ”தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்” நூலின் பின் இணைப்புப் பகுதியில் பக்கம் 12ல் உள்ள சா. கணேசன் எழுதிய பல்தொகை விவரம்.
"https://tamilar.wiki/w/index.php?title=கூல_வகைகள்&oldid=337475" இலிருந்து மீள்விக்கப்பட்டது