கெடியு

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 10:45, 21 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேலும் காண்க)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கெடியு (Kediyu) என்பது ஜூனாகத் மாவட்டம் உட்பட மேற்கு குசராத்தின் கிராமப்புறக் கடலோரப் பகுதிகளில் ஆண்கள் அணியும் ஓர் ஆடையாகும்.[1] கெடியு என்பது மார்பில் மடித்து, இடுப்பு வரை செல்லும் ஒரு நீண்ட கையுடன் கூடிய மேலங்கியாகும்.[2] கேடியுவில் அச்சிடப்பட்ட வடிவங்களில் குசராத்து மற்றும் இராசத்தானுக்கு எனத் தனித்தனி பந்தனி வடிவமைப்புகள் உள்ளன. கெடியு பெரும்பாலும் சோர்னோவுடன் அணியப்படுகிறது. இது கப்னி என்றும் அழைக்கப்படுகிறது. இது அகலமாகவும் கணுக்கால்களில் தளர்வாகவும் கட்டப்பட்டிருக்கும் பேன்டலூன்களைக் (இறுக்கமான காற்சட்டை) குறிக்கிறது. மேலும் இது 7ஆம் நூற்றாண்டில் வணிகர்களால் கடலோரப் பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஈராக்கில் அணியப்பட்ட ஆடைகளின் பாணிகளை அடிப்படையாகக் கொண்டது. சோர்னோ/சர்வால் சாமாவுடன் கூட இதனை அணியலாம்.

மேற்கோள்கள்

  1. (India), Gujarat (1 January 1975). "Gujarat State Gazetteers: Junagadh District". Directorate of Government Print., Stationery and Publications, Gujarat State – via Google Books.
  2. Ahuja, Simran. Nine Nights: Navratri. Notion Press. ISBN 9789383416400 – via Google Books.

மேலும் காண்க

 

"https://tamilar.wiki/w/index.php?title=கெடியு&oldid=337720" இலிருந்து மீள்விக்கப்பட்டது