ஆள்கூறுகள்: 60°23′32″N 149°34′24″W / 60.3922222°N 149.5733333°W / 60.3922222; -149.5733333

கெனாய் ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Wwarunn பயனரால் செய்யப்பட்ட 21:15, 24 செப்டெம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கெனாய் ஏரி
அமைவிடம்கெனாய் மூவலந்தீவு, அலாசுக்கா
ஆள்கூறுகள்60°23′32″N 149°34′24″W / 60.3922222°N 149.5733333°W / 60.3922222; -149.5733333
முதன்மை வரத்துபனியாறு
முதன்மை வெளியேற்றம்கெனாய் ஆறு
வடிநில நாடுகள்ஐக்கிய அமெரிக்கா
குடியேற்றங்கள்கூப்பர் லேண்டிங், பிரிம்ரோசு, அலாசுக்கா

கெனாய் ஏரி (Kenai Lake) ஐக்கிய அமெரிக்காவின் அலாசுக்கா மாநிலத்தின் கெனாய் மூவலந்தீவில் (தீபகற்பத்தில்) உள்ள ஓர் ஏரி.[1] இது ஒரு புகழ்பெற்ற பொழுதுபோக்கு மீன்பிடி மையம். இவ்வேரியின் நீர்மூலம் கெனாய் ஆறு.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கெனாய்_ஏரி&oldid=337823" இலிருந்து மீள்விக்கப்பட்டது