கெயா வைஸ்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:45, 29 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கெயா வைஸ் (பிறப்பு ஆகஸ்ட் 30, 1991, பாரிஸ்) ஒரு பிரான்ஸ் நாட்டு நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் மேரி கியீன் ஒப் ஸ்காட்ஸ், த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ், வைக்கிங் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கெயா வைஸ்
படிமம்:Gaia Weiss 2014 3.jpg
கெயா வைஸ்
பிறப்புஆகத்து 30, 1991 ( 1991 -08-30) (அகவை 34)
பாரிஸ்
பிரான்ஸ்
பணிநடிகை
விளம்பர நடிகை
வடிவழகுவியல் தகவல்
கண் நிறம்நீலம்

வாழ்க்கை

கெயா வைஸ் ஒரு பிரஞ்சு போலந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் மூன்று வயதில் பலே நடனம் கற்றார். இவர் தற்பொழுது ஒரு திறமையான பலே நடன கலைஞர் ஆக உள்ளார். இவர் 1999ம் ஆண்டு லண்டன் அகாடமியில் நடிக்க தொடங்கினார்.

திரைப்படங்கள்

சின்னத்திரை

  • 2014: வைக்கிங்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கெயா_வைஸ்&oldid=338063" இலிருந்து மீள்விக்கப்பட்டது