கே-2 கொடுமுடி

imported>Hariniworld பயனரால் செய்யப்பட்ட 15:19, 18 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (தகவல் பெட்டி சரி செய்துள்ளேன்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது கே-2 என்னும் கொடுமுடியாகும். இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோரம் மலைகளில் 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதியான, இந்தியாவில் உள்ளது.[1]

கே-2 கொடுமுடி
உயர்ந்த புள்ளி
உயரம்8,611 மீட்டர்கள்
ஆள்கூறு35°52′N 76°30′E / 35.867°N 76.500°E / 35.867; 76.500
புவியியல்
அமைவிடம்காரகோரம், இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்1953, லாசிடெல்லி + கம்ப்பான்யோனி
எளிய வழிகடிய பாறை-உறை பனி ஏற்றம்
கே2 கொடுமுடியின் புகைப்படம்

மேற்கோள்கள்

  1. "Karakoram and India/Pakistan Himalayas Ultra-Prominences - peaklist.org". www.peaklist.org. Retrieved 2022-07-09.
"https://tamilar.wiki/w/index.php?title=கே-2_கொடுமுடி&oldid=338352" இலிருந்து மீள்விக்கப்பட்டது